நியாய விலைக்கடையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி: 2 பேர் மீது வழக்கு
விருதுநகர் அருகே கூட்டுறவு நியாய விலைக்கடையில் எடையாளர் பணி வாங்கித் தருவதாக கூறி தீப்பெட்டி தொழிலாளியிடம் ரூ.70 ஆயிரம் மோசடி செய்த 2 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு










