பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புற்கணிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் காலியாக உள்ள நீதிபதி பதவிக்கான  பணியிடத்தை  நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:24 am

ஆர். ஆதித்தன்

சேலம் மாவட்டம் ஓமலூரில் காலியாக உள்ள நீதிபதி பதவிக்கான  பணியிடத்தை  நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஒரு வாரகாலத்துக்கு நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஓமலூர் வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.