சேலத்தில் ஒரே நாளில், ஒரே மாதிரி இரண்டு வீடுகளில் திருட்டு
சேலத்தில் ஒரே நாளில், ஒரே மாதிரி இரண்டு வீடுகளில் திருட்டு சேலம் அழகாபுரம் சம்பந்தன் தெருவைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் காகித வியாபாரம் செய்து வருகிறார். அவர் குடும்பத்துடன் ஷீரடி கோயில் சென்றிருந்தார்.








