மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ரூ.2.30 லட்சம் முறைகேடு செய்த தலைவி மீது புகார்
விருதுநகரில் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு வங்கியில் கடனுதவி பெற்று தருவதாக கூறி ரூ.2.30 லட்சத்தை முறைகேடு செய்த குழுத்தலைவி மீது மாவட்ட எஸ்.பியிடம் உறுப்பினர்கள் புகார் செய்தனர்








