விருதுநகர் மக்களவை தொகுதியில் 6,7,8-வது சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்கள்
இதைத் தொடர்ந்து அதிமுக 60430 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து திமுகவை விட கூடுதலாக வாக்குகள் பெற்று மதிமுக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.









