சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மக்களவை தொகுதியில்  4-வது சுற்றிலும் அதிமுக முன்னிலை

விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுகவின் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் மதிமுகவை விட 37685 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:17 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுகவின் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் மதிமுகவை விட 37685 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

 4-வது சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் அதிமுக-91484, மதிமுக-53801, திமுக-53775, காங்கிரஸ்-9061, மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-5601 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த சுற்றில் மதிமுக வேட்பாளர் வைகோ குறைந்த வாக்குகள் வித்தியசாத்தில் திமுக இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

5-வது சுற்று விவரம்: இத்தொகுதியின் வாக்குகள் எண்ணிக்கையில் 5-வது சுற்றிலும் தொடர்ந்து அதிமுக-38663 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்த சுற்றிலும் திமுகவை விட மதிமுக வேட்பாளர் வைகோ 1538 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் பெற்று வருகிறார்.

இந்தச் சுற்றில் பெற்ற வாக்குகள் விவரம்:அதிமுக-108389, திமுக-68188, வைகோ-69726, காங்கிரஸ் 11763, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-6599 வாக்குகள் பெற்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.