விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக முன்னிலை வைகோ தொடந்து பின்னடைவு
விருதுநகர் மக்களவை தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னணியில் உள்ளது.


விருதுநகர் மக்களவை தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னணியில் உள்ளது.
விருதுநகர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணும் பணியில் மும்முரமாக அலுலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இரண்டாவது சுற்றிலும் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன்-47228 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.
அதையடுத்து திமுக-27361, மதிமுக-24198, காங்கிரஸ்-6340 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் அதிமுக-திமுகவிற்கு இடையே வாக்கு வித்தியாசம் 19867 வாக்குகள் ஆகும். இதைத் தொடர்ந்து மதிமுக வேட்பாளர் வைகோ பின் தங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...