கடலூர் தொகுதி 7-வது சுற்று நிலவரம்: அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 70,637 வாக்குகள் முன்னிலை
கடலூர் தொகுதியில் 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அக்கட்சி வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 70,637 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 7ஆம் சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஆ.அருண்மொழித்தேவன்(அதிமுக)








