ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆம்பூர் அருகே 3 கோயில்களின் உண்டியல் உடைத்து திருட்டு

ஆம்பூர் அருகே 3 கோயில்களின் உண்டியல்களை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Updated On :12 டிசம்பர் 2014, 5:44 am

ஆம்பூர் அருகே 3 கோயில்களின் உண்டியல்களை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆம்பூர் அருகே ரால்லகொத்தூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு 60 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். 

அதே போல் வீராங்குப்பம் விநாயகர் கோவில், பாரத பெருமாள் கோவில் ஆகிய 2 கோயில்களிலும் தலா 5 ஆயிரம் ரூபாய் வரையிலான உண்டியல் பணம் திருடப்படுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.