அருப்புக்கோட்டை அருகே அனுமதியின்றி கருந்திரிகளை தயாரித்த பட்டாசு ஆலைக்கு சீல்வைப்பு
அருப்புக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிக்கட்டுகளை தயார் செய்த பட்டாசு ஆலைக்கு கோட்டாட்சியர் பி.சுபாநந்தினி உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்து










