கடலூர் டிஎஸ்பி இடமாற்றம்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டாண்டுகளாக பணியாற்றி முடித்தவர்கள் மற்றும் புகார் காரணமாக 20 டிஎஸ்பி-க்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் கடலூர் உட்கோட்ட டிஎஸ்பியாக பணியாற்றி

Updated On :3 ஜனவரி 2024, 9:50 am

கடலூர் டிஎஸ்பி சுந்தரவடிவேல், ராமநாதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டாண்டுகளாக பணியாற்றி முடித்தவர்கள் மற்றும் புகார் காரணமாக 20 டிஎஸ்பி-க்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் கடலூர் உட்கோட்ட டிஎஸ்பியாக பணியாற்றி வந்த சுந்தரவடிவேல், ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...