காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி
நாமக்கல் அருகே குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.

Updated On :3 ஜனவரி 2024, 11:50 am

நாமக்கல் அருகே குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.
உறவினர் இல்லத் திருமணத்துக்கு வந்திருந்த சேலம் ஆத்தூரைச் சேர்ந்த அர்ஜுனன், சந்தோஷ் இருவரும் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஆற்றின் சுழலில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...