தேமுதிக கொறடா சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஈரோடு கிழக்கு தொகுதி அலுவலகத்துக்கு பூட்டு
தேமுதிக சட்டப்பேரவைக்குழு கொறடாவும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வி.சி.சந்திரகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் ஈரோட்டில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு பூட்டுபோடப்பட்டது.








