பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நாமக்கல் மண்டல துணை வட்டாட்சியர் குகநாதன் கைது

லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக நாமக்கல் மண்டன துணை வட்டாட்சியர் குகநாதன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:11 pm

தமிழ்ச்செல்வன்

லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக நாமக்கல் மண்டன துணை வட்டாட்சியர் குகநாதன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

நிலப்பட்டா தொடர்பாக தாலுகா அலுவலகத்துக்கு வந்த ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாக குகநாதன், நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.