ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கைதிகளிடம் பணப்பரிமாற்றம்: உதவிய சிறைக் காவலர் இடைநீக்கம்

கைதிகளிடம் பணப் பரிமாற்றத்துக்கு உதவிய தலைமை சிறைக் காவலர் விஸ்வநாதன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:04 pm

ஜெயப்பாண்டி

கைதிகளிடம் பணப் பரிமாற்றத்துக்கு உதவிய தலைமை சிறைக் காவலர் விஸ்வநாதன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மதுரை மத்திய சிறையில் செல்போன், கஞ்சா, பணம் ஆகியவை சரளமாக பரிமாற்றம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன., இதை அடுத்து, கைதிகள் இருவரிடம் இருந்து பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில், சிறையில் உள்ளவர்களே இந்தச் செயல்களுக்கு உதவுவதாக தெரிய வந்தது. இதை அடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட சிறைத்துறை அதிகாரிகள், சிறை வார்டன் மற்றும் சிறைக் காவலர் மூலம் பொருள்கள் பரிமாறப்படுவது குறித்து அறிந்தனர். இதன்பின்னர், ஒரு கைதியிடம் பணம் பெற்றதாக சிறைத்துறை தலைமை ஏட்டு விஸ்வநாதன் என்பவரைப் பணியிடைநீக்கம் செய்துள்ளனர் சிறைத் துறை அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.