பாஜக பந்த்தால் கடலூரில் பாதிப்பில்லை : மறியல் செய்த 5 பேர் கைது
பாஜக பிரமுகர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் விடுத்துள்ள முழு அடைப்பினால், கடலூரில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Updated On :3 ஜனவரி 2024, 12:54 pm

பாஜக பிரமுகர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் விடுத்துள்ள முழு அடைப்பினால், கடலூரில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அனைத்து கடைகளும் திறந்திருந்தன. போக்குவரத்தும் வழக்கம் போல இயங்கின.
இதனிடையே, கடலூர் மாவட்டம் சீமாட்டி சாலை சந்திப்பு அருகே மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...