பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுரையில் பாஜக மாநில மாநாடு: கட்கரி கொடியேற்றி துவக்கி வைத்தார்

மதுரை, மே 10: மதுரையில் பாஜக மாநில மாநாடு தாமரை சங்கமத்தை அக்கட்சியின் தலைவர் நிதின் கட்கரி 11.30 மணி அளவில் கொடியேற்றித் துவக்கி வைத்தார். முன்னதாக இந்த மாநாட்டுப் பந்தலில் அமைக்கப்பட்டிருந்த பிறமாநி

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:18 pm

ஜெயப்பாண்டி

மதுரை, மே 10: மதுரையில் பாஜக மாநில மாநாடு தாமரை சங்கமத்தை அக்கட்சியின் தலைவர் நிதின் கட்கரி 11.30 மணி அளவில் கொடியேற்றித் துவக்கி வைத்தார்.

முன்னதாக இந்த மாநாட்டுப் பந்தலில் அமைக்கப்பட்டிருந்த பிறமாநில சாதனைகளை எடுத்துச் சொல்லும் கண்காட்சி பொதுமக்களை பெரிதும் கவர்ந்திருந்தது. குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், கோவா உள்ளிட்ட மாநிலங்கள் குறித்த கண்காட்சியினை சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். குறிப்பாக கோவா மாநிலம் தொடர்பான சிற்பக் கண்காட்சியை ஏராளமானோர் ரசித்துப் பார்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.