மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக். 7) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை(அக். 7) விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள் குறித்து....

Supreme Court

உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக். 7) எந்தெந்த வழக்குகள் விசாரணை? - உச்ச நீதிமன்றம்

Updated On :

புதுதில்லி: மிலன் பிரதானுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து மேற்கு வங்க அரசு தாக்கல் செய்துள்ள மனு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகள் தொடர்பான வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (அக். 7) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்:

* நந்திகிராம் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து மேற்கு வங்க அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

* நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகள் தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

* 'ராணுவப் பயிற்சியின்போது ஊனமடைந்த பயிற்சி வீரர்களின் போராட்டம்' தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

* சிவசேனை கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்பினருக்கு ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பினர் தாக்கல் செய்துள்ள மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

Important cases listed in the Supreme Court on Wednesday, October 7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.