ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

அசாமில் இருந்து துபை, அபுதாபிக்கு நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

அசாமின் குவாஹாட்டியில் இருந்து துபை, அபுதாபிக்கு நேரடி விமானங்கள் இயக்கம்..

News image

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் - (கோப்புப் படம்)

Updated On :25 ஜூன் 2026, 6:39 pm IST

அசாமின் குவாஹாட்டியில் இருந்து துபை, அபுதாபி ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கவுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான போக்குவரத்தை எளிதாக்கும் நடவடிக்கையாக, குவாஹாட்டியில் இருந்து அமீரகத்தின் துபை மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேரடி விமானங்களை இயக்குவதாக இன்று (ஜூன் 25) அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் குவாஹாட்டி - துபை இடையேயான விமான சேவையும், ஆகஸ்ட் 7 முதல் குவாஹாட்டி - அபுதாபி இடையேயான விமான சேவையும் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், குவாஹாட்டி - துபை விமானங்கள் அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும், குவாஹாட்டி - அபுதாபி விமானங்கள் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், வடகிழக்கு இந்தியாவில் இருந்து மேற்காசியாவுக்கு முதல்முறையாக நேரடி விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Air India Express has announced that it will operate direct flights from Guwahati to Dubai and Abu Dhabi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.