டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சிறு, குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி!

சிறு, குறு, நடுத்தர தொழில் துறை வளர்ச்சிக்கு 3 முக்கிய அணுகுமுறைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

News image
நிர்மலா சீதாராமன்- படம் - பிடிஐ
Updated On :1 பிப்ரவரி 2026, 6:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிறு, குறு, நடுத்தர தொழில் துறை வளர்ச்சிக்கு 3 முக்கிய அணுகுமுறைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 1) அறிவித்தார்.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார்.

இதில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு குறித்து அவர் பேசியதாவது,

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா நிதியில் கூடுதலாக ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொள்கலன் உற்பத்திக்கு ரூ. 10,000 கோடி முதலீடு

பொதுக்கட்டமைப்புகளுக்கான மூலதன ஒதுக்கீடு ரூ.12.2 லட்சம் கோடி.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பணப்புழக்க ஆதரவை மேம்படுத்த, நான்கு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

2 வது, 3வது நிலை நகரங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.