பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கோவா தாமோதர் கோயில் வருடாந்திரத் திருவிழாவில் கேஜரிவால் பங்கேற்பு!

தென் கோவாவில் உள்ள ஸ்ரீ தாமோதர் கோயிலில் நடைபெற்ற வருடாந்திரத் திருவிழாவில் கேஜரிவால்...

South Goa

கோவா தாமோதர் கோயிலில் கேஜரிவால் - X

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:25 pm IST

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், தென் கோவாவில் உள்ள ஸ்ரீ தாமோதர் கோயிலில் நடைபெற்ற வருடாந்திரத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்.

ஞாயிற்றுக்கிழமையன்று கோவா வந்தடைந்த கேஜரிவால், அங்குள்ள உள்ளூர் தெய்வத்தை வழிபட வாஸ்கோ பகுதிக்குச் சென்றார். அவருடன் தில்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி, கோவா ஆம் ஆத்மி கட்சித் தலைவர் வால்மீகி நாயக் மற்றும் பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால்,

எரிபொருளில் எத்தனால் கலக்கப்படுவது நாட்டின் மக்களுக்கு ஒரு முக்கிய கவலையாக உள்ளது, இதுகுறித்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு 'இ20' தொடர்பான பொதுக் கலந்துரையாடல் டவுன்ஹால் கூட்டத்தில் பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Aam Aadmi Party (AAP) national convenor Arvind Kejriwal on Monday offered prayers at the Shree Damodar Temple in South Goa on the occasion of the annual festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.