தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவப் பரிசோதனைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
85 வயதான மாநிலங்களவை உறுப்பினரான சரத் பவாருக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள பீட்ச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
சரத் பவார் வழக்கமான மருத்துவப் பரிசோதனை, தொடர் மருத்துவக் கண்காணிப்புக்காகவே மருத்துவமனையில் உள்ளார். அவரது உடல்நிலையில் கவலைப்படத்தக்க வகையில் எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், சரத்பவார் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார். அப்போது, அவர் தில்லியில் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக, பிப்ரவரியில் மார்புத் தொற்று மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இவர் புணேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு முறை அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
NCP (SP) president and Rajya Sabha member Sharad Pawar has been admitted to a private hospital in Mumbai for a health check-up, sources said on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதி

வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?

சுநேத்ரா பவாருக்கு எதிரான காங். வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்! என்சிபி வலியுறுத்தல்

நிதிஷ் குமார், நிதின் நபின் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


