இந்தியாவையும் சீனாவையும் பிரிக்க முடியாது என்று குறிப்பிட்டு இந்திய-சீன தூதரக உறவு இன்றுடன்(ஏப்.1) 76 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைப் பற்றி சீன அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
77-ஆவது ஆண்டில் இந்திய-சீன தூதரக உறவு அடியெடுத்து வைத்துள்ளதையடுத்து, இது குறித்து, இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹாங்க் புதன்கிழமை(ஏப். 1) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘சீனாவும் இந்தியாவும் பிரிக்க முடியாத அண்டை நாடுகள். ஒருவருக்கொருவர் வெற்றியடைய உதவி செய்வதில் நல்ல அண்டை நாட்டு நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் திகழ்வதே இருவருக்குமான நல்ல தேர்வாக அமையும்.
இந்தியாவுடன் மூலோபய ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சீனா தயாராக இருக்கிறது. அதேபோல, செய்முறை ஒத்துழைப்பிலும், மக்களுக்கிடையிலான பரஸ்பர விவகார மேம்படுத்துதலிலும், தெற்கு உலகின் மேம்பாட்டை முன்னெடுக்க பல்முனை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும் இந்தியாவுடன் ஒருங்கே செயல்பட சீனா தயார்’ என்று தெரிவித்துள்ளார்.
Summary
Neighbours that cannot be moved apart - Beijing envoy marks 76 years of diplomatic ties with India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக வாக்குகளை யாரும் பிரிக்க முடியாது: பழ. கருப்பையா

சீமானால், பாலா முன் அழுத இயக்குநர் பாலு மகேந்திரா!

27.3.1976: வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் கடத்தல் பொருள்கள் - இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்

ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


