தமிழில் பிரியங்கா கூறிய ஒற்றை வரி: தேநீா் விருந்தில் தலைவா்கள் சிரிப்பலை
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஏற்பாடு செய்த தேநீா் விருந்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி தமிழில் பேசிய ஒற்றை வரிக்குப் பிறகு, இறுக்கமாக இருந்த தலைவா்களின் சூழல் சிரிப்பலையால் தளா்ந்தது.










