நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு பதிலடி: பாஜக நடத்தும் 200 ரதயாத்திரை

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு பதிலடியாக, ராஜஸ்தான் அரசின் தோல்வியை எடுத்துக்காட்டும் வகையில் பாஜக ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.

News image

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு பதிலடி: பாஜக நடத்தும் 200 ரதயாத்திரை

Updated On :5 நவம்பர் 2022, 10:07 am

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு பதிலடியாக, ராஜஸ்தான் அரசின் தோல்வியை எடுத்துக்காட்டும் வகையில் பாஜக ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் 200 தொகுதிகளிலும் 200 ரதங்கள் அல்லது தேர்களைப் போல மாற்றப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏழு முதல் 10 நாள்கள் நடைபெறும் இந்த ரத யாத்திரை, ராஜஸ்தான் மாநிலத்தின் அனைத்து மண்டலங்கள் மற்றும் 52 ஆயிரம் வாக்குச்சாவடிகளையும் இணைக்கும் வகையில் நடைபெறும்.

மாநிலத்தின் எம்எல்ஏ, முன்னாள் வேட்பாளர், மாவட்டத் தலைவர் என யார் ஒருவரும் தங்கள் பகுதியில் இந்த ரத யாத்திரையை மேற்கொள்ளலாம் என்றும், அனைத்து ரதங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும், மத்திய அரசின் திட்டங்களும், பாஜகவின் கொள்கை விளக்கங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.