ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லி விமான நிலையத்தில் மின் கம்பத்தில் மோதிய விமானம்

புது தில்லி விமான நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

News image

தில்லி விமான நிலையத்தில் மின் கம்பத்தில் மோதிய விமானம்

Updated On :28 மார்ச் 2022, 10:59 am


புது தில்லி: புது தில்லி விமான நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பயணிகளை ஏற்றிக் கொண்டு, விமான நிலையத்தின் ஓடுதளத்துக்கு வந்தபோது, விமானம் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த போது விமானத்தில் பயணிகள் இருந்துள்ளனர். உடனடியாக வேறு விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு, விமானம் புறப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.