தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோவா, மணிப்பூர் மாநில முதல்வர்கள் யார் யார்? கசிந்தது தகவல்

மணிப்பூர் மாநில முதல்வராக பைரன் சிங்கையும், கோவா முதல்வராக பிரமோத் சாவந்தையும் நியமிக்க பாஜக தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :16 மார்ச் 2022, 12:12 pm


புது தில்லி: மணிப்பூர் மாநில முதல்வராக பைரன் சிங்கையும், கோவா முதல்வராக பிரமோத் சாவந்தையும் நியமிக்க பாஜக தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவினர் இது குறித்து கூறுகையில், கட்சியின் மூத்த தலைவர்கள் இது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி, மணிப்பூர் மாநில முதல்வராக பைரன் சிங்கையும், கோவா முதல்வராக பிரமோத் சாவந்தையும் நியமிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைரன் சிங் மணிப்பூர் முதல்வராக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2022  வரை பதவி வகித்தவர். கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பிறகு மார்ச் 2019 முதல் பிரமோத் சாவந்த் முதல்வராக பதவி வகித்தார்.

கோவாவில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்று மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக முதன்முறையாக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.