மீட்பு பணி நிறைவு: தில்லி திரும்பிய மத்திய அமைச்சா் ஹர்தீப் சிங்
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்கும் பணியை ஒருங்கிணைப்பதற்காக ஹங்கேரி சென்ற மத்திய அமைச்சா் ஹர்தீப் சிங் புரி மீட்புப் பணியை நிறைவு செய்துவிட்டு இன்று இந்திய மாணவர்களுடன் தில்லி திரும்பின









