ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

உ.பி: லக்னௌவில் பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார் பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா

News image

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

Updated On :21 பிப்ரவரி 2022, 8:41 am

லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 23-ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக லக்னௌவில் பொதுக்கூட்டத்தை  தொடங்கி வைத்தார்.

பிரியங்கா காந்தியின் பொதுக்கூட்டம் லக்னௌவின் பெரும்பகுதியை நாள் முழுவதும் உள்ளடக்கியதாக திட்டமிடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் அலுவலகத் தலைவர் கூறினார்.

லக்னௌவில் மொத்தம் ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு பிப்ரவரி 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் மார்ச் 10-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

இன்றுடன் நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.