ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

உ.பி: காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிங்கள்- சோனியா வேண்டுகோள்

ரேபரேலி தொகுதியில் பிரசாரம் மேற்க்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா, மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகொள்வதாக ஆளும் பாஜக அரசு மீது குற்றம் சாட்டினார்.

News image

கோப்புப்படம்

Updated On :21 பிப்ரவரி 2022, 9:50 am

ரேபரேலி: ரேபரேலி தொகுதியில் பிரசாரம் மேற்க்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா, மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகொள்வதாக ஆளும் பாஜக அரசு மீது குற்றம் சாட்டினார்.

உத்தரப் பிரதேசத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ரேபரேலியில் நடைபெற்ற பிரசாரத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

மேலும் இந்த பேரவைத் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக உள்ளது. ஏனென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களைப் பிளவுபடுத்துவதைத் தவிர வேறு எதையும் ஆளும் அரசாங்கம் செய்யவில்லை என்று ஆளும் பாஜக அரசு மீது சோனியா குற்றம் சாட்டினார்.

பிப்ரவரி 23-ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.