மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வில் கண் பார்வையற்றவர் பங்கேற்க அனுமதி: உச்ச நீதிமன்றம்
எம்பிபிஎஸ் படித்த கண் பார்வையற்ற மாணவர், எம்.டி. மனநல மருத்துவர் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.









