வாட்ஸ்-ஆப்பில் விரைவில் வருகிறது 'கவர் போட்டோ' வசதி
மெட்டா நிறுவனத்தின், முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்-ஆப் செயலியில், முகநூல் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.


சான் பிரான்சிஸ்கோ: மெட்டா நிறுவனத்தின், முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்-ஆப் செயலியில், முகநூல் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
வாட்ஸ்-ஆப் செயலி மேம்படுத்துப்படுவது தொடர்பான தகவல்களை அறிய உதவம் பீட்டா இணையதளத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க.. கைவீசம்மா.. கைவீசு.. கைவிரிக்கும் மழலையர் பள்ளிகள்
அதன்படி, இந்த புதிய வசதியின் மூலம், நாம் புரொஃபைல் போட்டோவுடன், இனி கவர் போட்டோ ஒன்றையும் கூடுதலாக சேர்க்கலாம்.
முதற்கட்டமாக, இந்த வசதி வாட்ஸ்ஆப் பிசினஸ் கணக்கு வைத்திருப்போருக்கு அறிமுகமாகவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...