வாழ்வும் மரணமும் மருத்துவமனையிலேயே; காஷ்மீர் பெண்ணின் கண்ணீர் கதை
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் மரணம், அந்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் கலங்க வைத்துவிட்டது.









