பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு: உச்சம் தொட்டது

நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் செவ்வாயன்று உயர்ந்ததால், உச்சம் தொட்டுள்ளது.

News image

பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு: உச்சம் தொட்டது

Updated On :5 அக்டோபர் 2021, 5:42 am


புது தில்லி: நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் செவ்வாயன்று உயர்ந்ததால், உச்சம் தொட்டுள்ளது.

பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்ததால், தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.64க்கு விற்பனை செய்யப்பட்டது. மும்பையில் 24 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.67க்கு விற்பனையாகிறது.

கொல்கத்தாவில் 29 காசுகள் உயர்ந்து ரூ.103.36க்கும், சென்னையில் ரூ.100.23க்கும் விற்பனையாகிறது.

அதுபோலவே, டீசல் விலையும் சுமார் 30 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. தில்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.07க்கு விற்பனையாகிறது. மும்பையில் ரூ.98.80க்கும் கொல்கத்தாவில் ரூ.94.17க்கும், சென்னையில் ரூ.95.59க்கும் விற்பனையாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.