பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மைனஸ் 1.2 டிகிரி கடுங்குளிர்நிலையால் நடுங்கும் ஸ்ரீநகர்; டிராஸில் மைனஸ் 13.4 டிகிரி

இன்று காலை மைனஸ் 1.2 டிகிரி குளிர்நிலையால் ஸ்ரீநகர் கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. லடாக்கின் டிராஸ் நகரத்தில் எலும்பை உறைய வைக்கும் வகையில் குளிர்நிலை மைனஸ் 13.4 டிகிரியாக உள்ளது.

News image

மைனஸ் 1.2 டிகிரி கடுங்குளிர்நிலையால் நடுங்கும் ஸ்ரீநகர்; டிராஸில் மைனஸ் 13.4 டிகிரி

Updated On :16 நவம்பர் 2021, 4:14 am


ஸ்ரீநகர்: இன்று காலை மைனஸ் 1.2 டிகிரி குளிர்நிலையால் ஸ்ரீநகர் கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. லடாக்கின் டிராஸ் நகரத்தில் எலும்பை உறைய வைக்கும் வகையில் குளிர்நிலை மைனஸ் 13.4 டிகிரியாக உள்ளது.

தெளிந்த வானிலை காரணமாக ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் இன்று காலை குளிர்நிலை வெகுவாகக் குறைந்துள்ளது.

ஸ்ரீநகரில் மிகவும் குளிர்நிலையாக மைனஸ் 1.2 டிகிரியாகவும், பஹல்காமில் மைனஸ் 4.7 டிகிரியாகவும் குல்மர்க்கில் மைனஸ் 1.2 டிகிரியாகவும் இன்று பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.