டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மகாராஷ்டிரம்: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 10 கரோனா நோயாளிகள் பலி

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 10 கரோனா நோயாளிகள் பலியாகினர்.

News image

மகாராஷ்டிரம்: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 10 கரோனா நோயாளிகள் பலி

Updated On :6 நவம்பர் 2021, 9:25 am


புணே: மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 10 கரோனா நோயாளிகள் பலியாகினர்.

அகமதுநகர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போஸலே இது பற்றி கூறுகையில், அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சனிக்கிழமை நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 10 கரோனா நோயாளிகள் பலியாகினர்.

தீ விபத்து 11 மணிக்கு நேரிட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 10 கரோனா நோயாளிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.