ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

அசாமின் தேஜ்பூரில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.8 ஆகப் பதிவு

அசாம் மாநிலம் தேஜ்பூரில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

அசாமின் தேஜ்பூரில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.8 ஆகப் பதிவு

Updated On :31 மே 2021, 5:55 am


தேஜ்பூர்: அசாம் மாநிலம் தேஜ்பூரில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 9.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம் பூமிக்கு அடியில்  24 கிலோ மீட்டர் அளவில் இருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தின் மையம், தேஜ்பூரிலிருந்து 44 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது. 

முன்னதாக, ஞாயிறு மதியம், தேஜ்பூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவாகியிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.