பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வங்க தேசத்தில் கருப்பு பூஞ்சைக்கு முதல் நபர் பாதிப்பு

வங்க தேசத்தின் சட்கிராவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image

வங்க தேசத்தில் கருப்பு பூஞ்சைக்கு முதல் நபர் பாதிப்பு

Updated On :25 மே 2021, 11:15 am

வங்க தேசத்தின் சட்கிராவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

பிர்தம் பொது மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்ட்ட நபர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டது, என்று மருத்துவமனை இயக்குனர் ஜெனரல் எம்.கே.ஐ குய்யம் சௌத்ரி தெரிவித்தார்.

மியூகோமிகோசிஸ் என்பது ஒரு பூஞ்சை தொற்று ஆகும், இது அரிதானது ஆனால் ஆபத்தானது. 50 சதவீத வழக்குகளில், இந்த பூஞ்சை தொற்று மரணத்தை ஏற்படுத்துகிறது.

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்கள் அல்லது தாடையைச் சுற்றியுள்ள எலும்புகளை அகற்றுவதன் மூலம் மட்டுமே காப்பாற்ற முடியும்.

இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் கருப்பு பூஞ்சை தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.