டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கர்நாடகத்துக்கு மேலும் 2 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்து சேர்ந்தன: சுகாதாரத்துறை

கா்நாடகத்துக்கு மேலும் 2 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்தன என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தார்.

News image

கர்நாடகத்துக்கு மேலும் 2 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்து சேர்ந்தன: சுகாதாரத்துறை

Updated On :19 மே 2021, 6:58 am

கா்நாடகத்துக்கு மேலும் 2 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்தன என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தார்.

இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ள கோவாக்சின், கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் கர்நாடகத்தில் வழங்கப்படுகின்றன. அதன்படி, 

உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடி கொள்முதல் செய்வதன் ஒரு பகுதியாக 9,50,000 கோவிஷீல்டு மற்றும் 1,44,000 கோவாக்சின் என  இதுவரை 10,94,000 டோஸ்களைப் பெற்றுள்ளன. மேலும், கூடுதலாக 1,11,24,470 டோஸ்களை இந்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. 

கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும். கரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் 30,309 கரோனா வழக்குகளும், 525 இறப்புகளும்  பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.