டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஹரியாணா: கர்னல் சிறையில் 56 கைதிகளுக்கு கரோனா

ஹரியாணாவின் கர்னல் சிறைச்சாலையில் 56 கைதிகளுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

News image

ஹரியாணா: கர்னல் சிறையில் 56 கைதிகளுக்கு கரோனா

Updated On :12 மே 2021, 6:31 am

ஹரியாணாவின் கர்னல் சிறைச்சாலையில் 56 கைதிகளுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

கரோனா நேர்மறை பரிசோதிக்கப்பட்ட பின்னர் கைதிகள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளதாக கர்னல் சிவில் சர்ஜன் யோகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 

சிறையில் கைதிகளை தனிமைப்படுத்துவதற்கென தனி மண்டலத்தை உருவாக்கியுள்ளோம். நிலைமையைச் சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. 

மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 3 முதல் 4 நாள்களில் 56 கைதிகளுக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கர்னலில் புதிதாக 354 பேர் பாதிப்பும், அதேசமயம் 577 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 12 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது, ​​மாவட்டத்தில் சிகிச்சையில் 5,110 உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.