/

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த  சிறுவன் பத்திரமாக மீட்பு 

ராஜஸ்தானில் ஜலோர் மாவட்டத்தில் ஆழ்துளைக்  கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக  மீட்கப்பட்டுள்ளான். 

News image

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த  சிறுவன் பத்திரமாக மீட்பு 

Updated On :7 மே 2021, 6:46 am

ராஜஸ்தானில் ஜலோர் மாவட்டத்தில் ஆழ்துளைக்  கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக  மீட்கப்பட்டுள்ளான். 

ஜலோர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்  வயல்வெளியில் உள்ள ஆழ்துளை அருகே அனில் என்ற 4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென 90 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். 

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டது. சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு, தொடர்ந்து 16 மணி நேரத்திற்கும் கூடுதலாக நடந்த மீட்புப் பணியில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.