சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பாகிஸ்தானில் சாலை விபத்து: 6 பேர் பலி 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வேன் லாரி மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
பாகிஸ்தானில் சாலை விபத்து: 6 பேர் பலி 
Updated On :27 ஜனவரி 2024, 7:50 pm

IANS

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வேன் லாரி மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மஸ்துங் பகுதியில் சுமார் 12 பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் எதிர் திசையிலிருந்து வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலியாகினர். காயமடைந்தவர்கள் அவர்களது நெருங்கிய உறவினர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பலூசிஸ்தானில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு முக்கிய காரணம் பராமரிக்கப்படாத வாகனங்களும், சாலைகளே ஆகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.