ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தில்லியின் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கடுமையான வெப்பம் வாட்டிவந்த நிலையில், புது தில்லியின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து, வெப்பத்தைக் குறைத்துள்ளது.

News image

தில்லியின் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

Updated On :17 ஜூன் 2021, 6:48 am

புது தில்லி: கடுமையான வெப்பம் வாட்டிவந்த நிலையில், புது தில்லியின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து, வெப்பத்தைக் குறைத்துள்ளது.

தில்லியின் தல்கதோரா சாலை, ஹனுமான் சாலை, சாஸ்திரி பவன் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

தில்லியில் இன்று பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் கிழக்கு, மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஜூன் 14ஆம் தேதி இந்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.