ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

காவலர் மீது துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதி சுற்றிவளைத்து சுட்டுக் கொலை

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், காவல்நிலைய முகாமுக்குள் நுழைந்து தலைமைக் காவலரை சுட்டுவிட்டுத் தப்ப முயன்ற பயங்கரவாதி சுற்றி வளைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

News image

காவலர் மீது துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதி சுற்றிவளைத்து சுட்டுக் கொலை

Updated On :3 ஜூன் 2021, 5:43 am


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், காவல்நிலைய முகாமுக்குள் நுழைந்து தலைமைக் காவலரை சுட்டுவிட்டுத் தப்ப முயன்ற பயங்கரவாதி சுற்றி வளைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு -காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில், நள்ளிரவு வரை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் மொஹம்மது அமின் மாலிக் என்ற பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் சிறப்புப் அதிரடிக் குழுவின் முகாமில் புதன்கிழமை மாலை தொடங்கிய துப்பாக்கிச் சண்டையில், வியாழக்கிழமை அதிகாலையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்த சம்பவத்தில் காயமடைந்த தலைமைக் காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.