ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனாவுக்கு பலியானோரின் அஸ்தி காவிரியில் கரைப்பு: கர்நாடக அரசு நடவடிக்கை

கரோனாவால் பலியானவர்களின் அஸ்தியை காவிரியில் கரைக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

News image

கரோனாவுக்கு பலியானோரின் அஸ்தி காவிரியில் கரைப்பு: கர்நாடக அரசு நடவடிக்கை (கோப்புப்படம்)

Updated On :3 ஜூன் 2021, 7:27 am


பெங்களூரு: கரோனாவால் பலியானவர்களின் அஸ்தியை காவிரியில் கரைக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கரோனாவால் பலியாகி,  இறுதிச் சடங்கு செய்யப்பட்ட 500 பேரின் அஸ்தி நிரம்பிய கலசங்கள் அனைத்தும் மாண்டியா மாவட்டத்தில் காவிரி நதியில் இந்து முறைப்படி புதன்கிழமை கரைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா பெருந்தொற்று காலத்தில், இவ்வளவு அதிகமானோரின் அஸ்தி ஆற்றில் கரைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

கரோனா பெருந்தொற்று கடந்த மாதம் தீவிரமடைந்திருந்த நிலையில், பல திறந்தவெளிப் பகுதிகளில் கரோனாவால் பலியானோரின் உடல்கள் எரிக்கப்பட்டன. அங்கிருந்து சேமிக்கப்பட்ட அஸ்தியை அவர்களது உறவினர்கள் யாரும் பெற்றுக் கொள்ள முன்வராததால், கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.