பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.










