திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

மும்பை: கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, 10 வயது சிறுவன் கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

News image

மும்பை: கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் (கோப்பிலிருந்து)

Updated On :20 ஜூலை 2021, 3:36 am


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, 10 வயது சிறுவன் கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மும்பையின் அருகே முன்ஷி பகுதியில் மீரா சாலையில் 10 வயது சிறுவன் கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், சில மணி நேரங்களுக்குப் பிறகு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் கூறியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பையில் கனமழை காரணமாக பல்வேறு சம்பவங்களில் 22 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளி கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.