பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கர்நாடகத்திற்குள் நுழைய கரோனா சான்றிதழ் கட்டாயம்: ஏடிஜிபி

கர்நாடக மாநிலத்திற்குள் நுழைவதற்கு கரோனா சான்றிதழ் கட்டாயம் என மாநில ஏடிஜிபி பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

News image

கர்நாடகத்திற்குள் நுழைய கரோனா சான்றிதழ் கட்டாயம்

Updated On :3 ஆகஸ்ட் 2021, 9:43 am

கர்நாடக மாநிலத்திற்குள் நுழைவதற்கு கரோனா சான்றிதழ் கட்டாயம் என மாநில ஏடிஜிபி பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கர்நாடக மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு கரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக ஏடிஜிபி கூறுகையில், “மாநிலத்தில் கரோனா உறுதியாகும் விகிதம் மெதுவாக அதிகரித்து வருகின்றது. இந்த சூழல் தீவிரமடையாமல் தடுக்க, கர்நாடகத்திற்குள் வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் கரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ அவரசத்திற்காகவும், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.