அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். 

News image

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் துணை முதல்வர் மணீஷ் சிசோடி

Updated On :3 ஏப்ரல் 2021, 9:50 am

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். 

இதுதொடர்பாக அவர் சுட்டுரை பதிவில், 

இன்று எனது குடும்பத்தினருடன் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தடுப்பூசி தயாரித்ததில் அயராது உழைத்த மருத்துவக்குழுக்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் வயது வரம்பில்லாமல் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றார். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்றன. 

கடந்த மாதம், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது பெற்றோருடன் அரசாங்கத்தால் நடத்தப்படும் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.