டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஓமனில் இந்தியக் கலைஞர் தற்கொலை

இந்தியாவைச் சேர்ந்த கலைஞர் மஸ்கட்டில் தற்கொலை செய்துகொண்டதாக ராயல் ஓமன் காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

Indian expat artist commits suicide in Oman

Updated On :7 செப்டம்பர் 2020, 11:53 am

இந்தியாவைச் சேர்ந்த கலைஞர் ஓமனின் மஸ்கட்டில் தற்கொலை செய்துகொண்டதாக ராயல் ஓமன் காவல்துறையினர் தெரிவித்தனர். 

கிராஃபிக் டிசைனரும் சைன்போர்டு கலைஞருமான 50 வயதான உஜ்ஜி கிருஷ்ணன் சனிக்கிழமை தனது குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

ரூவியில் உள்ள ஹோண்டா சாலையில் அவரது குடியிருப்பில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ருவி காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

தற்கொலைக்கான காரணத்தை மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.

மேலும், கிடைத்த தகவலில் இந்த சம்பத்தன்று அவரது நண்பருக்குப் பல முறை தொலைபேசி மூலம் அழைத்துள்ளார். ஆனால் அவர் அழைப்பிற்கு அவர் பதிலளிக்கவில்லை என்று காவல்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர். 

கிருஷ்ணன் ஓமனில் உள்ள இந்திய கலாசார சமூகத்தின் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.